வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாதாந்திர பெண்கள் பயான் 3-11-2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4 மணியளவில் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது. இதில் ரிஹானா ஆலிமா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தளைப்பில் உரையற்றினார்
வந்தவாசி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக (1.11.2013)(வௌ்ளிக்கிழமை)அன்று மாலை 7.00 மணி அளவில் காதர் மீரான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஸ்தாக் அஹமத் அவர்கள்,"இஸ்லாத்தில் முழுமையாக நழைவோம்" என்ற தலைப்பில் உரையற்றினார்.