திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் அவர்களை சந்தித்து விஸ்வருபம் திரைப்படம் நிரந்தர தடை விதிக்குமாறு மனு
அஸ்ஸலமு அலைக்கும் 31-01-2013 அன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளர் திரு .விஜய் பின்கிலோ அவர்களை சந்தித்து விஸ்வருபம் திரைப்படம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தர தடை விதிக்குமாறு மனு திருவண்ணாமலை மாவட்ட தலைவர் ஹயாத் பாஷா வ்ழங்கினர் உடன் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் அல்ல்ஹம்துல்லிலாஹ்
Assalaamu alaikum பெண்கள் பகுதியில் தாங்களுடைய ஹிஜாப் தொடர்பான கட்டுரையைப் படித்தேன். நீங்கள் சொல்லியுள்ள ஹதீஸ்களில் பெண்கள் முகத்தை திறந்து வைப்பதற்கான எந்த சான்றும் இல்லை என்பதை அறிக. பெண்கள் முகத்தை மறைப்பது தான் நபீவழி காரியமாகும்.இது தொடர்பாக நாம் வெளியிட்டுள்ள 'முஸ்லிம் பெண்கள் பெண்கள் முகத்தை மறைப்பது ஹிஜாபின் ஓர் அங்கமாகும்' என்ற நம்முடைய பிரசுரத்தை காண்க. அந்த பிரசுரத்தை நாம்முகநூலிலும் http://www.facebook.com/tamil.salafi இடம்பெற செய்திருக்கிறோம். M.Mohammed Husain Umaree, Royapuram, Chennai 13
அல் ஹம்துலில்லாஹ்
ReplyDeleteAssalaamu alaikum
ReplyDeleteபெண்கள் பகுதியில் தாங்களுடைய ஹிஜாப் தொடர்பான கட்டுரையைப் படித்தேன். நீங்கள் சொல்லியுள்ள ஹதீஸ்களில் பெண்கள் முகத்தை திறந்து வைப்பதற்கான எந்த சான்றும் இல்லை என்பதை அறிக. பெண்கள் முகத்தை மறைப்பது தான் நபீவழி காரியமாகும்.இது தொடர்பாக நாம் வெளியிட்டுள்ள 'முஸ்லிம் பெண்கள் பெண்கள் முகத்தை மறைப்பது ஹிஜாபின் ஓர் அங்கமாகும்' என்ற நம்முடைய பிரசுரத்தை காண்க. அந்த பிரசுரத்தை நாம்முகநூலிலும் http://www.facebook.com/tamil.salafi இடம்பெற செய்திருக்கிறோம்.
M.Mohammed Husain Umaree, Royapuram, Chennai 13