கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி (குரல் 11-24 முதல்) ஏற்றப்பட்ட 8 ரூபாய் என்ற இந்த விலை நிர்ணயம், இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து அதே விலையில் தான் இருந்து வந்தது. இத்தனை ஆண்டுகளில் பலமுறை காகித விலை, அச்சுக்கூலிகள் தாறுமாறாக ஏற்றம் கண்ட போதிலும் அதனால் ஏற்படும் கூடுதல் சுமைகளை உணர்வு நிர்வகாமே தாங்கிக் கொண்டது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகாரணமாக, தவிர்க்க இயலாத காரணத்தால் வருகின்ற ஜுன் மாதம் 1ஆம் தேதி (குரல் 16-40) முதல் உணர்வு இதழ் 8ரூபாய் என்ற விலையிலிருந்து 2ரூபாய்கள் அதிகரித்து ஒரு தனி இதழ் ரூ10க்கு விறபனையாகும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இன்டர்நேசனல் எடிசன் தற்போதைய விலை ரூ10லிருந்து ரூ12 ஆக நிர்ணயிக்கப்படுகிறது அதே போல் ஏகத்துவம் மற்றும் தீன்குலப்பெண்மனி இதழ்களும் ஜுலை 1ஆம் தேதி முதல் ரூ 10 என நிர்ணயிக்கப்படுகிறது.
உணர்வு சந்தா விபரம்
தனி இதழ் ரூ 10
ஆண்டுச்சந்தா (உள்நாடு) ரூ 500
ஆண்டுச்சந்தா (வெளிநாடு) ரூ 2900
ஏகத்துவம், தீன்குலப்பெண்மணி சந்தா விபரம்
தனி இதழ் ரூ 10
ஆண்டுச்சாந்தா ரூ 110
ஆண்டுச்சந்தா (வெளிநாடு) ரூ 700
மாத இதழ்கள் மட்டும் ஜூலை மாததிலிருந்து விலை ஏற்றம் செய்யப்படும்
வாசகர்கள் தொடர்ந்து ஒத்துழைப்புத் தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகம்
குறிப்பு- உங்களது சந்தாக்களை விலையேற்றத்திற்கு முன் (பழைய கட்டணத்தில்)
புதுப்பித்து பயனடைந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment