Friday, 16 January 2015

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பொரஜக்டர் நிகழ்ச்சி

16-01-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக சேப்பாக்கம் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி பொரஜக்டர் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்....

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக திருப்பூர் யசீன்பாபு நகர் தவ்ஹீத் மர்கஸீக்கு ரூபாய் வழஙப்பட்டது

          16-01-2015 வெள்ளிக்கிழமை அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக திருப்பூர் யசீன்பாபு நகர் தவ்ஹீத் மர்கஸீக்கு இடம் வாங்க ரூபாய் ₹ 14350/- கிளை பொருப்பாளர் முன்னிலையில் வழஙப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

அண்ணா நகர் கிளையின் பொரஜக்டர் நிகழ்ச்சி

11-01-2015 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளையின் சார்பாக மேலப்பாளையம் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி பொரஜக்டர் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது இதில் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்....


Monday, 12 January 2015

தவ்ஹீத் நகர் சார்பாக பெண்கள் பயான்

திருவண்ணாமலை மாவட்டம் தவ்ஹீத் நகர் சார்பாக கடந்த 11-01-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி பர்கத் ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்…

Sunday, 11 January 2015

தவ்ஹீத் நகர் மற்றும் அண்ணா நகர் 1 கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்


            

11-01-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் மற்றும் அண்ணா நகர் 1 கிளையின் சார்பாக நான்கு தெருக்களில் "வேண்டாம் தர்கா வழிப்பாடு" என்ற தலைப்பில் மெகா போன் மூலம் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் மாவட்ட தாயி சகொதரர் காதர் ஷரிப் அவர்கள் மற்றும் சகொதரர் அபுசாலி உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ் ...

வந்தவாசி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம்  வந்தவாசி கிளைச்
சார்பாக மாதாந்திர பெண்கள் பயான் 4-01-2014 மாலை 4:30 மணியளவில் தவ்ஹீத்
மர்க்கஸில் நடைபெற்றது.இதில் சகோ,செய்யார் ஆலிமா அவர்கள “இஸ்லாத்தின்
பார்வையில் மவ்லீதும்.மீலாதும் என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்.(அல்ஹம்துலில்லாஹ்..

சேத்துப்பட்டு கிளை தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக9.1.2015அன்று பஜர்  தொழகையின் அவசியத்தைப் பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்லஹ்ம்தூலில்லா

தவ்ஹீத் நகர்

10-01-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக ஒரு மாற்று மத சகொதரருக்கு கிளையின் உறுப்பினர் முன்னிலையில் "முஸ்லிம் தீவிரவாதிகள் ?"வலைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும் என்ற புத்தகத்தை வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்


10-01-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது  " தர்கா வழிபாடு " என்ற தலைப்பில் ஆலிமா பாஜியா அவர்கள் உரை நிகழ்த்தினார் இதில் சகோதரிகள் பலர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ...

அண்ணாநகர் கிளை சார்பாக பெண்கள் குழுவாக சென்று தாவா

திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக கடந்த 08-01-2014 அன்று பெண்கள் குழுவாக திருவடத்தனூர் சென்று அங்கிருக்கும் பெண்களுக்கு தாவா செய்தனர் இதில் அங்கிருந்த பெண்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்……

Monday, 5 January 2015

சேத்துப்பட்டு கிளை சார்பாக ராஜா என்பவர்க்கு 1 யூனிட் இரத்தம் தானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக சேத்துப்பட்டீல் உள்ளே புனித தோமையார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜா என்பவர்க்கு 1 யூனிட் இரத்தம் தானம் செய்யப்பட்டது அல்லஹ்ம்துலில்லா

சேத்துப்பட்டு கிளை சார்பாக உணர்வு போஸ்டர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக  2-1-2015அன்று உணர்வு வார இதழ் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அல்லஹ்ம்தூலில்லா

சேத்துப்பட்டு கிளை சார்பாக பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக 1.1.2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஷர்மிளா அவர்கள் பித்தத் என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள் அல்லம்துலில்லா

வந்தவாசி கிளை கேபிள் டி.வி நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த டிசம்பர் 2014 மாதம் முழுவதும்’ழா’ என்ற லோக்கல்
கேபிள் டி.வி.மூலமாக  தினந்தோறும் காலை10:00 மணி முதல் 10:30 மணி
வரையிலும்,இரவு 10;00 மணி முதல் 10;30 மணி வரையிலும் இஸ்லாமிய மார்க்க
விளக்க நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டது.(அல்ஹம்துலில்லாஹ்

வந்தவாசி கிளைச் சார்பாக தர்கா கொடிக்கம்பம் அகற்றப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
(30.12.2014)செவ்வாய்கிழமையன்று ஒரு சகோதரரின் இடத்தில் இருந்த தர்கா
கொடிக்கம்பம் தவ்ஹீத் பிரச்சாரம் செய்து
அகற்றப்பட்டது(.அல்ஹம்துலில்லாஹ்!

வந்தவாசி கிளையின் பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளையின்
பொதுக்குழுக் கூட்டம் மாநில செயலாளர் ஆவடி இப்ராஹிம் தலைமையில்
(26.12.2014),வெள்ளிக்கிழமை அன்று மதியம் 2மணியளவில் நடைப்பெற்றது.இதில்
கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர்: D.ஷபீர் (99767 82529)
செயலாளர்: V.G.A.ரசுல் (95662 63116)
பொருளாளர்:A.மீரான் (96006 08787)
து.தலைவர்:S.D.காதர்பாஷா (99766 17202)
து.செயலாளர்:M.முஸ்தஃபா (90471 32040

சேத்துப்பட்டு கிளை சார்பாக தெருமுணைப் பிரச்சாரம்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக26.12.2014அன்று புகை,மது,பெற்றோர்களை பேனுதல் போன்ற தலைப்பில் 3இடங்களில் தெருமுணைப்பிரச்சாரம் நடைப்பெற்றது அல்லம்துல்லில்லா

       
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த (18.12.2014)வியாழக்கிழமையன்று நகர் முழுவதும் வாராந்திர உணர்வு
போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

வந்தவாசி கிளைச் சார்பாக 1`யூனிட்அவசர இரத்த தான உதவி

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கிளைச் சார்பாக 17.12.2014.புதன்கிழமையன்று சகோதரர் ஒருவருக்கு 1`யூனிட்அவசர
இரத்த தான உதவி செய்யப்பட்டது

செய்யாறு கிளையின் சார்பாக மாற்று மத சகொதரருக்கு திருக்குர்ஆன்

16-12-2014 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு TNTJகிளையின் சார்பாக ஒரு மாற்று மத சகொதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் இலவசமாக கிளை பொறுப்பாளர் நஜீர் அவர்கள் வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ்...

சேத்துப்பட்டு கிளை சார்பாக தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை  சார்பாக20.12.2014அன்று  இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்லஹ்ம்தூலில்லா

Sunday, 4 January 2015

அண்ணா நகர் 1 கிளையின் சார்பாக மவ்லுத்தை கண்டித்து பிரச்சாரம்



4-01-2015 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் 1 கிளையின் சார்பாக மூன்று தெருக்களில் மவ்லுத்தை கண்டித்து மெகா போன் மூலம் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் மாவட்ட தாயி சகொதரர் காதர் ஷரிப் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ் ... 

Saturday, 3 January 2015

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக மவ்லுத்தை கண்டித்து தெருமுனை பிரச்சாரம்





3-01-2015 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக நான்கு தெருக்களில் மவ்லுத்தை கண்டித்து மெகா போன் மூலம் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் மாவட்ட தாயி சகொதரர் காதர் ஷரிப் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ் ...