Sunday, 30 November 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தவ்ஹீத் மர்கஸில் "கணினி வகுப்பு பயிற்சி"


30-11-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தவ்ஹீத் மர்கஸில் "கணினி வகுப்பு பயிற்சி" இரண்டாம் வாரமாக நடைபெற்றது இதில் ஆசிரியர் A.அப்சல் B.E அவர்கள் வகுப்பு நடத்தினார்,இந்நிகழ்ச்சியில் சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்துகொண்டு பயனடைந்தனர்...

மருத்துவ உதவி

30-11-2014 அன்று திருவண்ணாமலை அண்ணா நகர் கிளை மற்றும் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக ஒரு எழை மூதாதையருக்கு மருத்துவ உதவி
யாக ரூபாய் ₹ 3,000/- கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 29 November 2014

தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்

29-11-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது  "மூட நம்பிக்கை" என்ற தலைப்பில் ஆலிமா பாஜியா அவர்கள் உரை நிகழ்த்தினார் இதில் சகோதரிகள் பலர் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் ...


Tuesday, 25 November 2014

மாவட்டம் TNTJ சார்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து

25-11-2014 அன்று திருவண்ணாமலை மாவட்டம் TNTJ சார்பாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை நகரத்திலும் முதல் உதவிக்கு வைக்கும் மாரு கோரிக்கை வைக்கப்பட்டது மற்றும் அவருக்கு THE GREATEST MAN PROPHET MOHAMMED {sal} என்ற புத்தகமும் முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகமும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கொடுக்கப்பட்டது...

Sunday, 23 November 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "கணினி பயிற்சி வகுப்பு"



23-11-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "கணினி பயிற்சி வகுப்பு" பொரஜக்டர் முலம் நடைப்பெற்றது இதில் ஆசிரியராக A.ரியாஸ் BBA,MBA அவர்கள் பாடம் நடத்தினார்,இதில் 30க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

தவ்ஹீத் நகர் பெண்கள் பயான்

22-11-2014 அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் "சீரியலில் அழிந்து போகும் இன்றைய பெண்கள்"என்ற தலைப்பில் ஆலிமா ரிஹான அவர்கள் உரையாற்றினார்கள்.

Tuesday, 18 November 2014

Computer training in Thowheed Markas


"தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி பிரச்சாரம்" Newspaper செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக நடைபெற்ற "தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி பிரச்சாரம்"




17 - 11 - 2014 தமிழ் நாளிதழ்களில் வெளியான செய்தி தாள்கள்...

Monday, 17 November 2014

சேத்துப்பட்டு கிளை தனி நபர் தாவா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக 10/11/2014 தனி நபர்தாவ செய்யப்பட்ட
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி கிளைச் சார்பாக
கடந்த(13.11.2014)வியாழக்கிழமையன்று சகோ,முஹம்மத் அலி அவர்களுக்கு
வாழ்வாதார உதவியாக ரூ.7500.
வழங்கப்பட்டது.

குறிப்பு:உதவி பெறுபவர் இடது புறம் உள்ளவர்

Sunday, 16 November 2014

திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக "தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி பிரச்சாரம்"

16 - 11 - 2014 ஞாயிற்றுக் கிழமை இன்று காலை 11:00 மணி முதல் 12:30 வரை திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பாக "தீவிரவாதத்திற்கு எதிராக மனித சங்கிலி பிரச்சாரம்" நடைப்பெற்றது ,இதில் சகோதரர் அபுசாலி தலமை தாங்கினார்,சிறப்புரை புதுக்கோட்டை முஜாஹிதீன் உரையாற்றினார் ,இதில் 1000 க்கும் மேற்ப்பட்டோர் ஆண்களும் பெண்களும் ,சிறுவர்களும்,சிறுமியர்களும் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..






Saturday, 15 November 2014

சேத்பட்டு கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

15-11-2014 சனிக்கிழமை  அன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்  மெகா போன் முலம் நடைப்பெற்றது,இதில் மாவட்ட தாயி தஸ்லீம்


உரையாற்றினார்....

Wednesday, 12 November 2014

தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

9-11-2014 ஞாயிற்றுக் கிழமை அன்று திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்  மெகா போன் முலம் நடைப்பெற்றது,இதில் மாவட்ட தாயி காதர் ஷரிப் உரையாற்றினார்....

சேத்துப்பட்டு கிளை சார்பாக 2000EB போஸ்டர்

5;11;2014 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு கிளை சார்பாக 2000EB போஸ்டர் ஓட்டப்பட்ட

வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக மாதாந்திர பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  வந்தவாசி நகரக் கிளைச் சார்பாக மாதாந்திர
பெண்கள் பயான்( 08-11-2014) சனிக்கிழமையன்று மாலை  4:30 மணியளவில்
தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்றது.இதில் சகோ,காஞ்சி ஹபிபுர் ரஹ்மான் அவர்கள்
“மகளீரும்,மார்க்கப் பணியும்”என்ற தலைப்பில்
சிறப்புரையாற்றினார்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகர கிளைச் சார்பாக
(07.11..2014)வெள்ளிக்கிழமைஅன்று மாலை 7.00 மணி அளவில் காயலார் ஒத்தவாடைத் தெருவில்
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோ.முஷ்தாக் அஹ்மத்
அவர்கள்,"இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

Tuesday, 11 November 2014

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகரக் கிளைச்
சார்பாக(3.11.2014)திஙகட் கிழமை அன்று தீவிரவாதத்திற்கு எதிராக 3000
நோட்டிஸ்கள் நகர் முழுவதும் வினியோகம் செய்யப்பட்டன