Sunday, 26 October 2014
Wednesday, 22 October 2014
Saturday, 18 October 2014
Wednesday, 15 October 2014
வந்தவாசி கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வந்தவாசி நகரக் கிலைச் சார்பாக கடந்த
(06.10.2014)திங்கட் கிழ்மையன்று காலை 8:00 மணியளவிள் நபி வழியில்
ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அக்பர் ரோட்டில் உள்ள தவ்ஹீத் திடலில்
நடைபெற்றது.இதில் சகோ,முஷ்தாக் அஹ்மத் அவர்க்ள் “இப்ராஹீம் நபியின்
உறுதி”என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.இதில் திரளான
ஆண்களும்,பெண்களும் கலந்துகொண்டனர்

Friday, 10 October 2014
இன்ஷா அல்லாஹ்... அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
இப்பிரச்சாரம் முஸ்லிம்களை காட்டிலும் மாற்றுமத சகோதரர்களை சென்றடைய செய்வது அவசியமானதாகும். இதற்காக மாவட்டம் நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் சுற்றுபயணம் மேற்க்கொண்டுள்ளனர்.
உங்கள் பெருளாதாரத்தை தாராளமாக வழங்கி இப்பிரச்சாரத்தை வீரியத்துடன் எடுத்துச் சொல்ல உதவிடுவீர்.
Thursday, 9 October 2014
அண்ணா நகர் கிளையின் சார்பாக ஜோதிடத்துக்கு எதிராக வைக்கப்பட்ட பேணர்
Wednesday, 8 October 2014
வந்தவாசி கிளை சார்பாக தட்டுத் தகடுகள் எதிராக அதிரடி பிரச்சாரம்
Sunday, 5 October 2014
Subscribe to:
Posts (Atom)