திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை மற்றும் அண்ணா நகர் கிளையின் சார்பாக (21-12-2014) ஞாயிற்றுக் கிழமை மாலை 6:30 முதல் 10:00 மணி வரை இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் அவர்கள் சத்தியம் எது? என்ற தலைப்பிலும் மற்றும் மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் " குர்ஆனின் பார்வையில் அறிவியலும் விஞ்யானமும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்க�ள் இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
Tuesday, 30 December 2014
இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை தவ்ஹீத் நகர் கிளை மற்றும் அண்ணா நகர் கிளையின் சார்பாக (21-12-2014) ஞாயிற்றுக் கிழமை மாலை 6:30 முதல் 10:00 மணி வரை இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது இதில் மாநில துணை தலைவர் சையது இப்ராஹிம் அவர்கள் சத்தியம் எது? என்ற தலைப்பிலும் மற்றும் மாநில பேச்சாளர் முஹம்மது ஒலி அவர்கள் " குர்ஆனின் பார்வையில் அறிவியலும் விஞ்யானமும்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்க�ள் இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ்...
Friday, 26 December 2014
Sunday, 21 December 2014
Saturday, 20 December 2014
Tuesday, 16 December 2014
Monday, 15 December 2014
Sunday, 14 December 2014
Saturday, 13 December 2014
Friday, 12 December 2014
தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்"சிறப்பிதழும் வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை நகரம் தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக 12-12-2014 அன்று ஒரு மாற்று மத குடும்பத்திற்கு "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" பற்றி கிளையின் பொருப்பாளர் விளக்கினார் மற்றும் அவர்களுக்கு "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்"சிறப்பிதழும் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 7 December 2014
தவ்ஹீத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர "கணினி வகுப்பு பயிற்சி "
Saturday, 6 December 2014
Tuesday, 2 December 2014
ராணுவ வீரருக்கு சகொதரர் அல்தாஃபி எழுதிய "முஸ்லிம் தீவிரவாதிகள்? என்ற புத்தகம்
Monday, 1 December 2014
Subscribe to:
Posts (Atom)